புதன், 11 ஏப்ரல், 2012

ஒழுகைமங்கலம் மாரி அம்மன் கோவில் திருவிழா


நம்ம ஊர் ஒழுகைமங்கலம் மாரி அம்மன் கோவில் திருவிழா பத்திரிகை அனைவரும் வருக வருக என வரவேற்கிறேன் .இப்படிக்கு உங்கள் நண்பன் A.S ராஜ்குமார் 

செவ்வாய், 25 அக்டோபர், 2011

தீபாவளி வாழ்த்துக்கள்..!

தீபாவளி திருநாளில் அனைவருக்கும் எனது தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். இந்நாளில் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாட எனது வாழ்த்துக்கள்.




தொடரும் நினைவுகளுடன் உங்கள்


                                                                   A.S.ராஜ்குமார்

புதன், 27 ஏப்ரல், 2011

என்ன கொடுமை சார்

[stalin-murugan.jpg]

தலையைச் சுத்தி மூக்கைத் தொடு



தலையைச் சுத்தி மூக்கத்தொடறவங்க மத்தியில இந்த ஆளு கொஞ்சம் வித்தாயசமானவர் தாம்ப்பா !!!

இதுக்கு மேல நடந்து பாக்கறீங்களா?


கண்ணாடியாலான ஒரு பாலத்தை கொலராடோ ஆற்றிற்கு மேலாக கட்டியிருக்கிறார்கள். Sky walk Bridge என பெயர். அட, ஆத்துக்கு மேலதா பாலம் கட்டுவாங்க. இதுல என்ன இருக்குனு கேக்குறீங்களா?
 
கடல்மட்டத்திலிருந்து 4000அடி உயரத்துல கட்டிருக்காங்க
 
71 போயிங் 747 விமானங்களை முழு பாரத்தோடு தாங்கவல்லது ( பயணிகளோடு )
 
அங்கே கிட்டத்தட்ட 8 வெவ்வேறான திசைகளிலிருந்து 100மைல் வேகத்தில் காற்று வீசும்.
 
1 மில்லியன் பவுண்டு எடையுள்ள இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.
 
”U” வடிவில் இருக்கும் வளைவு 70அடி நீளமுள்ளது
 
$25 மட்டுமே நுளைவுக் கட்டணம் ( பிரயாண செலவு எப்படினு எங்கயும் போடலை )
 
மார்ச் 28,2007 இலிருந்து பார்வையாளருக்கு திறந்திருக்கிறார்கள். ஆனா இப்போது நண்பரிடமிருந்து இமெயில் வரும்வரைக்கும் எனக்கு தெரியாது.
இதுக்கான பட்ஜெட் $30மில்லியன்
 
2004ல் ஆரம்பித்திருக்கிறார்கள்
 
படங்கள பாருங்க!!!